English
Hokur Bahru: The Sultan of Johor Junior Hockey Cup series is taking place in Malaysia. In this tournament involving 6 teams, the Indian team faced Malaysia in their last match yesterday. The Indian team won with a score of 2-1. In this match, Gurjot Singh scored in the 22nd minute, and Saurabh Anand Kushwaha scored in the 48th minute, impressing everyone.
Tanglish
English Hokur Bahru: Sultan aap Jokur Junior aakki koppai thodar Malesiyaa-vil nadaipetru varugiradhu. 6 anigal kalandhu konda indha thodaril idhil indhiya ani thanadhu kadaisi aattathil netru Malesiyaa-vudan modhiyadhu. Idhil indhiya ani 2-1 endra goal kanakkil vetri perradhu. Indhiya ani tharpil 22-vadhu nimidathil Gurjoth Singh-um, 48-vadhu nimidathil Saurabh Anand Kushwaha 48-vadhu nimidathilum goal adithu asaththinargal. Tamil Sultan aap Jokur Junior aakki: Irudhi pottiyil India Hokur Bahru: Sultan aap Jokur Junior aakki koppai thodar Malesiyaa-vil nadaipetru varugiradhu. 6 anigal kalandhu konda indha thodaril idhil indhiya ani thanadhu kadaisi aattathil netru Malesiyaa-vudan modhiyadhu. Idhil indhiya ani 2-1 endra goal kanakkil vetri perradhu. Indhiya ani tharpil 22-vadhu nimidathil Gurjoth Singh-um, 48-vadhu nimidathil Saurabh Anand Kushwaha 48-vadhu nimidathilum goal adithu asaththinargal. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
ஹோகூர் பஹ்ரு: சுல்தான் ஆப் ஜோகூர் ஜூனியர் ஆக்கி கோப்பை தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் இதில் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நேற்று மலேசியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் 22-வது நிமிடத்தில் குர்ஜோத் சிங்கும், 48-வது நிமிடத்தில் சவுரப் ஆனந்த் குஷ்வாஹா 48-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.
Tamil
சுல்தான் ஆப் ஜோகூர் ஜூனியர் ஆக்கி: இறுதிப் போட்டியில் இந்தியா
ஹோகூர் பஹ்ரு: சுல்தான் ஆப் ஜோகூர் ஜூனியர் ஆக்கி கோப்பை தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.
6 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் இதில் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நேற்று மலேசியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் 22-வது நிமிடத்தில் குர்ஜோத் சிங்கும், 48-வது நிமிடத்தில் சவுரப் ஆனந்த் குஷ்வாஹா 48-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.
Click the link above to read the full article on the original website.