பதக்கத்தை உறுதி செய்தார் இந்தியாவின் தன்வி சர்மா

English

குவாஹாட்டி: உலக ஜூனியர் பாட்​மிண்​டன் சாம்​பியன்​ஷிப் குவாஹாட்​டி​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் 16 வயதான இந்​தி​யா​வின் தன்வி சர்​மா, ஜப்​பானின் சகி மட்​சுமோடோவுடன் மோதி​னார். இந்த ஆட்​டத்​தில் தன்வி சர்மா 13-15, 15-9, 15-10 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறி​னார். இதன் மூலம் அவர், குறைந்​த​பட்​சம் வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​று​வதை உறுதி செய்​துள்​ளார்.


Tamil

பதக்கத்தை உறுதி செய்தார் இந்தியாவின் தன்வி சர்மா

குவாஹாட்டி: உலக ஜூனியர் பாட்​மிண்​டன் சாம்​பியன்​ஷிப் குவாஹாட்​டி​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் 16 வயதான இந்​தி​யா​வின் தன்வி சர்​மா, ஜப்​பானின் சகி மட்​சுமோடோவுடன் மோதி​னார்.

இந்த ஆட்​டத்​தில் தன்வி சர்மா 13-15, 15-9, 15-10 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறி​னார். இதன் மூலம் அவர், குறைந்​த​பட்​சம் வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​று​வதை உறுதி செய்​துள்​ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தை சந்தித்த ராகுல்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் – கேமரூன் கிரீன் விலகல்; மார்னஷ் லபுஷேன் சேர்ப்பு