சிறப்பு புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது யாரை காப்பாற்ற? – நயினார் நாகேந்திரன் கேள்வி

English

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்​பவம் தொடர்​பாக சிறப்பு புல​னாய்​வுக் குழு​வின் முக்​கிய ஆவணங்​கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யிருக்​கும் நிலை​யில், திமுக அரசு எதை மறைக்​கப் பார்க்​கிறது என்று தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​யுள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: கரூர் கூட்ட நெரிசல் தொடர்​பான சிறப்பு புல​னாய்​வுக் குழு​வின் முக்​கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்​கப்​பட்​ட​தாக செய்​தி​கள் வெளிவந்​துள்​ளன. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்​கிறது. மனதில் பல கேள்விகளை​யும் எழுப்​பு​கிறது.


Tamil

சிறப்பு புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது யாரை காப்பாற்ற? – நயினார் நாகேந்திரன் கேள்வி

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்​பவம் தொடர்​பாக சிறப்பு புல​னாய்​வுக் குழு​வின் முக்​கிய ஆவணங்​கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யிருக்​கும் நிலை​யில், திமுக அரசு எதை மறைக்​கப் பார்க்​கிறது என்று தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: கரூர் கூட்ட நெரிசல் தொடர்​பான சிறப்பு புல​னாய்​வுக் குழு​வின் முக்​கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்​கப்​பட்​ட​தாக செய்​தி​கள் வெளிவந்​துள்​ளன. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்​கிறது. மனதில் பல கேள்விகளை​யும் எழுப்​பு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

9 மாவட்டங்களில் இன்று கனமழை

தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு