English
சென்னை: ‘கிட்னி முறைகேடு விவகாரத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏவின் மருத்துவமனை என்பதால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா’ என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்டு மத்தியப்பிரதேச மாநிலத்தில் 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
Tamil
ஆளும் கட்சி எம்எல்ஏ-வின் மருத்துவமனை என்பதால் கிட்னி முறைகேட்டில் நடவடிக்கை இல்லையா? – இபிஎஸ் கேள்வி
சென்னை: ‘கிட்னி முறைகேடு விவகாரத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏவின் மருத்துவமனை என்பதால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா’ என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்டு மத்தியப்பிரதேச மாநிலத்தில் 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
Click the link above to read the full article on the original website.