தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: கரூரில் விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

English

கரூர்: கரூர் தவெக பிரச்​சார கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த வழக்கு தொடர்​பான ஆவணங்​களை சிபிஐ அதி​காரி​களிடம் சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர் நேற்று ஒப்​படைத்​தனர். இதையடுத்​து, இந்த வழக்​கில் சிபிஐ அதி​காரி​கள் உடனடி​யாக விசா​ரணையை தொடங்​கினர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப்​.27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர்.


Tamil

தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: கரூரில் விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

கரூர்: கரூர் தவெக பிரச்​சார கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த வழக்கு தொடர்​பான ஆவணங்​களை சிபிஐ அதி​காரி​களிடம் சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர் நேற்று ஒப்​படைத்​தனர். இதையடுத்​து, இந்த வழக்​கில் சிபிஐ அதி​காரி​கள் உடனடி​யாக விசா​ரணையை தொடங்​கினர்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப்​.27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தங்கம் ஒரு பவுன் ரூ.97,000 தாண்டியது

கரூரில் விசாரணையை தொடங்கும் சி.பி.ஐ. – சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தை பார்வையிடும் அதிகாரிகள் – Maalaimalar