வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

English

Chennai: A new low-pressure area is forming in the Arabian Sea. Due to this, there is a chance of heavy rainfall in 9 districts of Tamil Nadu on Saturday. According to a press release from the Chennai Regional Meteorological Centre: 'A lower atmospheric circulation is prevailing over the Comorin Sea and adjoining southwest Bay of Bengal regions. A low-pressure area may form on Saturday (Oct 18) over the Arabian Sea and Lakshadweep regions, near the Kerala-Karnataka coastal areas. This low-pressure area may intensify into a low-pressure system by Sunday.' Tamil weather forecast: Possibility of heavy rain in 9 districts of Tamil Nadu. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Chennai: Arabik kadalil puthiya kaatrazhuthu thaazhvu paguthi uruvaagiradhu. Idhan kaaranamaaga Tamilnaduil 9 maavattangalil sanikkizhamai kanamazhai peyya vaayppulladhu. Ithu thodarbaaga Chennai mandala vaanilai aayvu maiyam veliyitta seythik kurippu: 'Kumarik kadal matrum athaiyottaia thenmaerkku vangak kadal pagudigalil valimandala keezhadukku suzharci nilavugiradhu. Arabik kadal matrum Latchatheevu pagudigalil, Kerala – Karnataka kadalorap pagudigalukku appaal sanikkizhamai (Oct.18) oru kaatrazhuthu thaazhvu paguthi uruvaakakoodum. Ithu nyaayitru kizhamai kaatrazhuthu thaazhvu mandalamaaga valuperak koodum. Tamil vaanilai munnarivippu: Tamilnaduil 9 maavattangalil kanamazhaikku vaayppu Chennai: Arabik kadalil puthiya kaatrazhuthu thaazhvu paguthi uruvaagiradhu. Idhan kaaranamaaga Tamilnaduil 9 maavattangalil sanikkizhamai kanamazhai peyya vaayppulladhu. Ithu thodarbaaga Chennai mandala vaanilai aayvu maiyam veliyitta seythik kurippu: 'Kumarik kadal matrum athaiyottaia thenmaerkku vangak kadal pagudigalil valimandala keezhadukku suzharci nilavugiradhu. Arabik kadal matrum Latchatheevu pagudigalil, Kerala – Karnataka kadalorap pagudigalukku appaal sanikkizhamai (Oct.18) oru kaatrazhuthu thaazhvu paguthi uruvaakakoodum. Ithu nyaayitru kizhamai kaatrazhuthu thaazhvu mandalamaaga valuperak koodum. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article


Tamil

English

சென்னை: அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சனிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 'குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் சனிக்கிழமை (அக்.18) ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.


Tamil

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சனிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 'குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் சனிக்கிழமை (அக்.18) ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மதுரை சொத்து வரி முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

‘ஏஐ இன்னவேஷன் ஹப்’ தொடங்க தமிழக அரசு திட்டம்: பழனிவேல் தியாகராஜன் தகவல்