“திமுக ஆட்சியில் உருட்டுக் கடை அல்வாதான் கிடைக்கும்” – இபிஎஸ்

English

Chennai: "Due to the negligence of the Tamil Nadu government, 25 children have died after consuming cough syrup. Under DMK rule, only cheap shop sweets are available," said opposition leader Edappadi K. Palaniswami. Edappadi K. Palaniswami, AIADMK general secretary, who exited the Tamil Nadu Legislative Assembly, met with reporters. While speaking, he said: 25 children have died after consuming cough syrup. The deaths occurred due to the negligence of the Tamil Nadu government. Twenty-five people died after consuming cough syrup manufactured by a private company in Kanchipuram. We have brought a resolution in the Legislative Assembly to draw attention to the incident where children died due to cough syrup. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: “Tamizhaga arasin alatchiyam kaaranamaaga thaan irumal marundhu kudithu 25 kuzhandhaigal uyirilandhullanar. DMK aatchiyil uruttuk kadai alvaadhaan kidaikkum.” ena ethirkatchi thalaivar Edappadi K. Palanisami theriviththaar. Tamizhaga sattapperavaiyil irundhu velinadappu seitha ADMK pothu seyalalar Edappadi Palanisami, seithiyalargalai sandhiththaar. Appodhu avar pesumbodhu: irumal marundhu kudithu, 25 kuzhandhaigal uyirilandhullanar. Tamizhaga arasu alatchiyamaaga irundhadhala uyirilappugal nadandhulladhu. Kaanchipurathil thaniyaar niruvanam thayariththa irumal marundhai kudithu 25 per uyirilandhullanar. Irumal marundhaal kuzhandhaigal baliyana sambavam thodarbaaga sattapperavaiyil kavana eerpputh theermaanam kondu vandhom. Tamil “DMK aatchiyil uruttuk kadai alvaadhaan kidaikkum” – IPS Chennai: “Tamizhaga arasin alatchiyam kaaranamaaga thaan irumal marundhu kudithu 25 kuzhandhaigal uyirilandhullanar. DMK aatchiyil uruttuk kadai alvaadhaan kidaikkum.” ena ethirkatchi thalaivar Edappadi K. Palanisami theriviththaar. Tamizhaga sattapperavaiyil irundhu velinadappu seitha ADMK pothu seyalalar Edappadi Palanisami, seithiyalargalai sandhiththaar. Appodhu avar pesumbodhu: irumal marundhu kudithu, 25 kuzhandhaigal uyirilandhullanar. Tamizhaga arasu alatchiyamaaga irundhadhala uyirilappugal nadandhulladhu. Kaanchipurathil thaniyaar niruvanam thayariththa irumal marundhai kudithu 25 per uyirilandhullanar. Irumal marundhaal kuzhandhaigal baliyana sambavam thodar


Tamil

English

சென்னை: “தமிழக அரசின் அலட்சியம் காரணமாக தான் இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். திமுக ஆட்சியில் உருட்டுக் கடை அல்வாதான் கிடைக்கும்.” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக பொதுச் செயலளார் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது: இருமல் மருந்து குடித்து, 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு அலட்சியமாக இருந்ததால் உயிரிழப்புகள் நடந்துள்ளது. காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை குடித்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக சட்டப் பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தோம்.


Tamil

“திமுக ஆட்சியில் உருட்டுக் கடை அல்வாதான் கிடைக்கும்” – இபிஎஸ்

சென்னை: “தமிழக அரசின் அலட்சியம் காரணமாக தான் இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். திமுக ஆட்சியில் உருட்டுக் கடை அல்வாதான் கிடைக்கும்.” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக பொதுச் செயலளார் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது: இருமல் மருந்து குடித்து, 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு அலட்சியமாக இருந்ததால் உயிரிழப்புகள் நடந்துள்ளது. காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை குடித்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக சட்டப் பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தோம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் அவதிப்பட்ட பயணிகள்

நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் என கூறுவதா? – உதயநிதிக்கு பாஜக கண்டனம்