‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ரேஷன் கடை கேட்டு மனு அளித்தவருக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத சொல்லி கடிதம்!

English

Sivaganga: A person who submitted a petition requesting a ration shop at the 'With You Stalin' camp near Sivaganga was shocked to receive a reply asking him to appear for the TNPSC exam. Over 250 families live in Thirumancholai, Arasanur Panchayat near Sivaganga. The ration shop for them is located 3 km away in Sempoor. Because of this, the local people have been fighting for a long time to get a ration shop in their area. Meanwhile, on July 31, the 'With You Stalin' camp was held in Arasanur. During this, Mr. Marimuthu from Thirumancholai submitted a petition requesting a part-time ration shop to be set up in their area. Although the government had stated that replies to petitions submitted at the camp would be given within 45 days, after 70 days he received a reply letter through the employment office. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Sivagangai: Sivagangai aruge ‘Ungaludan Stalin’ mugamil ration kadai kettu manu koduththavarku, TNPSC theruvu ezuththa solli pathil vandhathaal athirchi adainthaar. Sivagangai aruge Arasanur ooratchi Thirumanj Solaiyil 250-kum merpatta kudumbangal vasikkindrana. Ivargalukana ration kadai 3 km thoorathil ulla Sempooril ulladhu. Idhanal appaguthi makkal thangal pagudhikku ration kadai kettu neenda kaalamaga poradugindrana. Innilaiyil, July 31-am thethi Arasanuril ‘Ungaludan Stalin’ thitta mugam nadandhathu. Idhil Thiru Manj Solaiyil serntha Marimuthu enbavar pagudhinera ration kadaiyai thangal pagudhiyil amaikkak kori manu koduththaar. Mugamil kodukkappaduma manukkaluku 45 naatkalil pathil tharappadum ena arasu theriviththirundha nilaiyil, 70 naatkal kazhithu avaruku velaivaayppu aluvagam moolam pathil kadidham vandhulladhu. Tamil ‘Ungaludan Stalin’ mugamil ration kadai kettu manu aliththavarku TNPSC theruvu ezutha solli kadidham! Sivagangai: Sivagangai aruge ‘Ungaludan Stalin’ mugamil ration kadai kettu manu koduththavarku, TNPSC theruvu ezuththa solli pathil vandhathaal athirchi adainthaar. Sivagangai aruge Arasanur ooratchi Thirumanj Solaiyil 250-kum merpatta kudumbangal vasikkindrana. Ivargalukana ration kadai 3 km thoorathil ulla Sempooril ulladhu. Idhanal appaguthi makkal thangal pagudhikku ration kadai kettu neenda kaalamaga poradugindrana. Innilaiyil, July 31-am thethi Arasanuril ‘Ungaludan Stalin’ thitta mugam nadandhathu. Idhil Thiru Manj Solaiyil serntha Marimuthu enbavar pagudhinera ration kada


Tamil

English

சிவகங்கை: சிவகங்கை அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ரேஷன் கடை கேட்டு மனு கொடுத்தவருக்கு, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதச் சொல்லி பதில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். சிவகங்கை அருகே அரசனூர் ஊராட்சி திருமாஞ் சோலையில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கான ரேஷன் கடை 3 கி.மீ. தூரத்தில் உள்ள செம்பூரில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு ரேஷன் கடை கேட்டு நீண்ட காலமாகப் போராடுகின்றனர். இந்நிலையில், ஜூலை 31-ம் தேதி அரசனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடந்தது. இதில் திரு மாஞ்சோலையைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் பகுதிநேர ரேஷன் கடையை தங்கள் பகுதியில் அமைக்கக் கோரி மனு கொடுத்தார்.

முகாமில் கொடுக்கப்படும மனுக்களுக்கு 45 நாட்களில் பதில் தரப்படும் என அரசு தெரிவித்திருந்த நிலையில், 70 நாட்கள் கழித்து அவருக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதில் கடிதம் வந்துள்ளது.


Tamil

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ரேஷன் கடை கேட்டு மனு அளித்தவருக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத சொல்லி கடிதம்!

சிவகங்கை: சிவகங்கை அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ரேஷன் கடை கேட்டு மனு கொடுத்தவருக்கு, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதச் சொல்லி பதில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். சிவகங்கை அருகே அரசனூர் ஊராட்சி திருமாஞ் சோலையில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கான ரேஷன் கடை 3 கி.மீ. தூரத்தில் உள்ள செம்பூரில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு ரேஷன் கடை கேட்டு நீண்ட காலமாகப் போராடுகின்றனர்.

இந்நிலையில், ஜூலை 31-ம் தேதி அரசனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடந்தது. இதில் திரு மாஞ்சோலையைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் பகுதிநேர ரேஷன் கடையை தங்கள் பகுதியில் அமைக்கக் கோரி மனு கொடுத்தார். முகாமில் கொடுக்கப்படும மனுக்களுக்கு 45 நாட்களில் பதில் தரப்படும் என அரசு தெரிவித்திருந்த நிலையில், 70 நாட்கள் கழித்து அவருக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதில் கடிதம் வந்துள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கோவையில் மக்களை அச்சுறுத்திவந்த ‘ரோலக்ஸ்’ காட்டு யானை பிடிபட்டது

மாநகராட்சியின் மெத்தனத்தால் வெள்ளக்காடான நெல்லை – பள்ளிகளுக்கு மழை விடுமுறை