தங்கம் விலை அதிர்ச்சிகர உச்சம்: பவுன் ரூ.97,000-ஐ கடந்தது!

English

Chennai: The price of 22-carat gold jewelry in Chennai has reached an unprecedented new high today (Oct. 17). Accordingly, the price of gold is being sold for over Rs. 97,000 per sovereign. On September 6, the price of one sovereign of gold was Rs. 80,040, which rose to Rs. 90,400 on October 7. Today, October 17, one sovereign is being sold for Rs. 97,600. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Chennai: Chennaiyil 22 karat aaparanath thangam vilai indru (Ak.17) varalaaru kaanadha puthiya uchchathai thottulladhu. Adhanpadi, thangam vilai oru pavun ru.97,000-ai thaandi virpanaiyaagiradhu. Kadandha Sep.6-am thethi ru.80,040 aaga irundha oru pavun thangam vilai Ak.7-l ru.90,400 aaga uyarnthadhu. Indru Ak.17-am thethi oru pavun ru.97,600-kku virpanai seyyappadugiradhu. Tamil thangam vilai athirchikara uchcham: pavun ru.97,000-ai kadandhadhu! Chennai: Chennaiyil 22 karat aaparanath thangam vilai indru (Ak.17) varalaaru kaanadha puthiya uchchathai thottulladhu. Adhanpadi, thangam vilai oru pavun ru.97,000-ai thaandi virpanaiyaagiradhu. Kadandha Sep.6-am thethi ru.80,040 aaga irundha oru pavun thangam vilai Ak.7-l ru.90,400 aaga uyarnthadhu. Indru Ak.17-am thethi oru pavun ru.97,600-kku virpanai seyyappadugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, தங்கம் விலை ஒரு பவுன் ரூ.97,000-ஐ தாண்டி விற்பனையாகிறது. கடந்த செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் தங்கம் விலை அக்.7-ல் ரூ.90,400 ஆக உயர்ந்தது. இன்று அக்.17-ம் தேதி ஒரு பவுன் ரூ.97,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tamil

தங்கம் விலை அதிர்ச்சிகர உச்சம்: பவுன் ரூ.97,000-ஐ கடந்தது!

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, தங்கம் விலை ஒரு பவுன் ரூ.97,000-ஐ தாண்டி விற்பனையாகிறது.

கடந்த செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் தங்கம் விலை அக்.7-ல் ரூ.90,400 ஆக உயர்ந்தது. இன்று அக்.17-ம் தேதி ஒரு பவுன் ரூ.97,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு உறுதி: பேரவையில் டிஆர்பி ராஜா திட்டவட்டம்

தமிழக அணி 18 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்