கரூர் நெரிசல்: பிரவீன்குமார் ஐபிஎஸ் தலைமையிலான சிபிஐ குழுவினர் வருகை – ஆவணங்கள் ஒப்படைப்பு

English

கரூர்: கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்ட நிலையில் ஐபிஎஸ் பிரவீன்குமார் தலைமையிலான குழுவினர் கரூர் வந்துள்ளனர் – விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். தமிழக அரசு சார்பில் இது தொடர்பான வழக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது.


Tamil

கரூர் நெரிசல்: பிரவீன்குமார் ஐபிஎஸ் தலைமையிலான சிபிஐ குழுவினர் வருகை – ஆவணங்கள் ஒப்படைப்பு

கரூர்: கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்ட நிலையில் ஐபிஎஸ் பிரவீன்குமார் தலைமையிலான குழுவினர் கரூர் வந்துள்ளனர் – விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர்.

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். தமிழக அரசு சார்பில் இது தொடர்பான வழக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தஞ்சாவூர், நாகையில் அறுவடைக்கு தயாராக இருந்த 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்!

விராட் கோலி, ரோஹித் சர்மா பெர்த்தில் தீவிர வலை பயிற்சி