தீபாவளி பட்டாசு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள்

English

சென்னை: கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் 20 படுக்​கைகளு​டன் சிறப்பு பிரிவு திறப்பு திறக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல், தமிழகம் முழு​வதும் தீபாவளி பட்​டாசு தீக்​கா​யங்​களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்​டு​கள் அமைக்​கப்​பட்​டுள்ளன என்று சுகாதா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். சென்னை அரசு கீழ்ப்​பாக்​கம் மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் நேற்று தீபாவளி தீக்​காய சிறப்பு உள் மருத்​துவ பயனாளிகள் பிரிவை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் திறந்து வைத்​தார். தொடர்ந்​து, தீபாவளி பண்​டிகை​யில் பட்​டாசு வெடிக்​கும்​போது செய்ய கூடியவை மற்​றும் செய்​யக் கூடாதவை பற்​றிய விழிப்​புணர்வு கையேட்​டினை வெளி​யிட்​டார்.


Tamil

தீபாவளி பட்டாசு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள்

சென்னை: கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் 20 படுக்​கைகளு​டன் சிறப்பு பிரிவு திறப்பு திறக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல், தமிழகம் முழு​வதும் தீபாவளி பட்​டாசு தீக்​கா​யங்​களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்​டு​கள் அமைக்​கப்​பட்​டுள்ளன என்று சுகாதா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார்.

சென்னை அரசு கீழ்ப்​பாக்​கம் மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் நேற்று தீபாவளி தீக்​காய சிறப்பு உள் மருத்​துவ பயனாளிகள் பிரிவை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் திறந்து வைத்​தார். தொடர்ந்​து, தீபாவளி பண்​டிகை​யில் பட்​டாசு வெடிக்​கும்​போது செய்ய கூடியவை மற்​றும் செய்​யக் கூடாதவை பற்​றிய விழிப்​புணர்வு கையேட்​டினை வெளி​யிட்​டார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

TN weather Report: சென்னையில் பரவலாக மழை, 5 மாவட்டங்களுக்கு ரெட், 14 மாவட்டங்களில் கனமழை – ABP Tamil

தஞ்சாவூர், நாகையில் அறுவடைக்கு தயாராக இருந்த 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்!