சென்னை | பூங்கா மற்றும் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: விக்கிரவாண்டியில் மது போதை ஆசாமி கைது

English

சென்னை: மதுர​வாயலில் உள்ள பூங்கா மற்​றும் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுத்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டார். சென்னை எழும்​பூரில் உள்ள மாநில காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு நேற்று முன்​தினம் செல்​போன் அழைப்பு ஒன்று வந்​தது. எதிர் முனை​யில் பேசிய நபர், “மதுர​வாயல் பல்​ல​வன் நகரில் உள்ள பூங்கா மற்​றும் அதன் அரு​கில் உள்ள கோயி​லில் வெடிகுண்டு வைத்​துள்​ளேன். அது சற்று நேரத்​தில் வெடிக்​கும்'' எனக் கூறி இணைப்​பைத் துண்​டித்​தார். காவல் கட்​டுப்​பாட்​டறை போலீ​ஸார் உடனடி​யாக போலீஸ் உயர் அதி​காரி​களுக்கு தகவல் தெரி​வித்​தனர். மூலதளம்: இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Tamil

சென்னை | பூங்கா மற்றும் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: விக்கிரவாண்டியில் மது போதை ஆசாமி கைது

சென்னை: மதுர​வாயலில் உள்ள பூங்கா மற்​றும் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுத்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டார். சென்னை எழும்​பூரில் உள்ள மாநில காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு நேற்று முன்​தினம் செல்​போன் அழைப்பு ஒன்று வந்​தது.

எதிர் முனை​யில் பேசிய நபர், “மதுர​வாயல் பல்​ல​வன் நகரில் உள்ள பூங்கா மற்​றும் அதன் அரு​கில் உள்ள கோயி​லில் வெடிகுண்டு வைத்​துள்​ளேன். அது சற்று நேரத்​தில் வெடிக்​கும்'' எனக் கூறி இணைப்​பைத் துண்​டித்​தார். காவல் கட்​டுப்​பாட்​டறை போலீ​ஸார் உடனடி​யாக போலீஸ் உயர் அதி​காரி​களுக்கு தகவல் தெரி​வித்​தனர்.

மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

More From Author

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் டிரம்புக்கு 2 எம்.பி.க்கள் எதிர்ப்பு – யார் அவர்கள்? – BBC

உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு நிரந்தரமானது அல்ல! திமுக வழக்குரைஞர் வில்சன் எம்பி பேட்டி – Viduthalai.in