நிதிஷ் குமார் வேட்பாளர் பட்டியலில் ஓபிசி 37, உயர் சமூகத்தினர் 22 பேருக்கு வாய்ப்பு

English

புதுடெல்லி: பிஹார் தேர்​தலில் சாதி, மத அரசி​யல் தொடர்​வது தெரி​கிறது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு தலைமை வகிக்​கும் முதல்​வர் நிதிஷ் குமார், பாஜக​வுக்கு இணை​யாக 101 தொகு​தி​களை பெற்​றுள்​ளார். அனைத்து தொகு​தி​களுக்​கும் வேட்​பாளர் பட்​டியலை வெளி​யிட்​டுள்​ளார். இதில் உயர் சமூகத்​தினர் 22 பேர் இடம் பெற்​றுள்​ளனர். ராஜபுத்​திரர்​கள் 10, பூமிஹார்​கள் 9, பிராமணர்​கள் 2, காயஸ்து 1 என்ற எண்​ணிக்​கை​யில் இவர்​கள் உள்​ளனர்.


Tamil

நிதிஷ் குமார் வேட்பாளர் பட்டியலில் ஓபிசி 37, உயர் சமூகத்தினர் 22 பேருக்கு வாய்ப்பு

புதுடெல்லி: பிஹார் தேர்​தலில் சாதி, மத அரசி​யல் தொடர்​வது தெரி​கிறது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு தலைமை வகிக்​கும் முதல்​வர் நிதிஷ் குமார், பாஜக​வுக்கு இணை​யாக 101 தொகு​தி​களை பெற்​றுள்​ளார். அனைத்து தொகு​தி​களுக்​கும் வேட்​பாளர் பட்​டியலை வெளி​யிட்​டுள்​ளார்.

இதில் உயர் சமூகத்​தினர் 22 பேர் இடம் பெற்​றுள்​ளனர். ராஜபுத்​திரர்​கள் 10, பூமிஹார்​கள் 9, பிராமணர்​கள் 2, காயஸ்து 1 என்ற எண்​ணிக்​கை​யில் இவர்​கள் உள்​ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தேர்தல் ஆணையத்துக்கு அதன் பொறுப்பு தெரியும்: உச்ச நீதிமன்றம் கருத்து

பிஹார் முதல் கட்ட தேர்தல்: மனு தாக்கல் இன்று நிறைவு