தேர்தல் ஆணையத்துக்கு அதன் பொறுப்பு தெரியும்: உச்ச நீதிமன்றம் கருத்து

English

புதுடெல்லி: பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்த நடவடிக்​கைக்கு எதி​ராக தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்​களை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் சூர்​ய​காந்த், ஜோய்​மால்யா பக்‌ஷி அடங்​கிய அமர்வு நேற்று மீண்​டும் விசா​ரித்​தது. வழக்கை விசாரித்த நீதிப​தி​கள், “தேர்​தல் ஆணை​யத்​துக்கு அதன் பொறுப்பு தெரி​யும். வாக்​காளர் பட்​டியலில் சேர்க்​கை, நீக்​கத்​துக்​குப் பிறகு இறுதி வாக்​காளர் பட்​டியலை வெளி​யிட வேண்​டும். இந்த விவ​காரம் தொடர்​புடைய மனுக்​கள் இன்​னும் முடித்து வைக்​கப்​பட​வில்​லை” என்று குறிப்​பிட்டு விசா​ரணையை நவம்​பர் 4-ம் தேதிக்கு தள்ளி வைத்​தனர்.


Tamil

தேர்தல் ஆணையத்துக்கு அதன் பொறுப்பு தெரியும்: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்த நடவடிக்​கைக்கு எதி​ராக தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்​களை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் சூர்​ய​காந்த், ஜோய்​மால்யா பக்‌ஷி அடங்​கிய அமர்வு நேற்று மீண்​டும் விசா​ரித்​தது.

வழக்கை விசாரித்த நீதிப​தி​கள், “தேர்​தல் ஆணை​யத்​துக்கு அதன் பொறுப்பு தெரி​யும். வாக்​காளர் பட்​டியலில் சேர்க்​கை, நீக்​கத்​துக்​குப் பிறகு இறுதி வாக்​காளர் பட்​டியலை வெளி​யிட வேண்​டும். இந்த விவ​காரம் தொடர்​புடைய மனுக்​கள் இன்​னும் முடித்து வைக்​கப்​பட​வில்​லை” என்று குறிப்​பிட்டு விசா​ரணையை நவம்​பர் 4-ம் தேதிக்கு தள்ளி வைத்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கோவாவில் கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட பிரதமர் மோடி திட்டம்

நிதிஷ் குமார் வேட்பாளர் பட்டியலில் ஓபிசி 37, உயர் சமூகத்தினர் 22 பேருக்கு வாய்ப்பு