English
New Delhi: The Indian Army has signed a contract with a British company to purchase light multi-role missiles worth Rs. 4,100 crore. British Prime Minister Keir Starmer visited India a few days ago. In Mumbai, Prime Minister Narendra Modi and Starmer held talks. At that time, several agreements were signed to strengthen bilateral relations in various sectors, including the defense sector.
Tanglish
Pudutelli: Ru.4,100 kodiyil ilaku raka pannokku evukanai vaanga Ingilaanthu niruvanaththudan Indhiya raanuvam oppandham seithu kondulladhu. Ingilaanthu prathamar Keer Staarmar kadanda sila dhinangalkku munbu Indhiya vandhirunthaar. Mumbaivil prathamar Narenthira Modi-yum Staarmarum santhiththup pesinar. Appodhu, paathukaappu thurai utpada palveru thuraikalil irutharappu uravai palappaduththuvathu thodarbana oppandhangal kaiyezhuththaayin. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
புதுடெல்லி: ரூ.4,100 கோடியில் இலகு ரக பன்னோக்கு ஏவுகணை வாங்க இங்கிலாந்து நிறுவனத்துடன் இந்திய ராணுவம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார். மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியும் ஸ்டார்மரும் சந்தித்துப் பேசினர். அப்போது, பாதுகாப்புத் துறை உட்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
Tamil
ரூ.4,100 கோடியில் இலகு ரக ஏவுகணை வாங்க இங்கிலாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்
புதுடெல்லி: ரூ.4,100 கோடியில் இலகு ரக பன்னோக்கு ஏவுகணை வாங்க இங்கிலாந்து நிறுவனத்துடன் இந்திய ராணுவம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார். மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியும் ஸ்டார்மரும் சந்தித்துப் பேசினர். அப்போது, பாதுகாப்புத் துறை உட்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
Click the link above to read the full article on the original website.