தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – செங்கோட்டை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்

English

Chennai: Ahead of the Diwali festival, for the convenience of passengers, a special train will operate between Tambaram and Chengalpet, and a MEMU express train without prior reservation will run between Chennai and Tambaram. Accordingly, the special train (06013) will depart from Tambaram today (17th) at 7:30 PM and arrive at Chengalpet tomorrow morning at 7:30 AM. Conversely, the special train (06014) will depart from Chengalpet on the 20th at 8:45 PM and arrive at Tambaram the next day at 9:45 AM. This train will have one AC chair car, 11 chair cars, and 4 general coaches. Ticket advance booking for this train has already started. Source: Hindu Tamil Thisai


Tanglish

English Chennai: Deepavali pandigaiyai munnittu payanigalin vasathikkaga, Thambaram – Sengottai idaiye sirappu rayilum, Chennai – Thambaram idaiye munpathi villadha memu viraivu rayilil iyakkappadugiradhu. Idanpadi, Thambarathil irundhu indru (17-am thethi) iravu 7.30 manikku sirappu rayil (06013) purappaddu, naalai kaalai 7.30 manikku Sengottai senradaiyum. Marumarkkamaaga, Sengottaiyil irundhu varum 20-am thethi iravu 8.45 manikku sirappu rayil (06014) purappaddu, marunaal kaalai 9.45 manikku Thambarathai vandadaiyum. Indha rayilil oru AC ser car pettiyum, 11 ser car pettigalum, 4 podhu pettigalum idam perrullana. Indha rayilukkaan ticket munpathivu thodanggi vittadhu. Tamil Deepavali pandigaiyai munnittu Thambaram – Sengottai idaiye indru sirappu rayil iyakkam Chennai: Deepavali pandigaiyai munnittu payanigalin vasathikkaga, Thambaram – Sengottai idaiye sirappu rayilum, Chennai – Thambaram idaiye munpathi villadha memu viraivu rayilil iyakkappadugiradhu. Idanpadi, Thambarathil irundhu indru (17-am thethi) iravu 7.30 manikku sirappu rayil (06013) purappaddu, naalai kaalai 7.30 manikku Sengottai senradaiyum. Marumarkkamaaga, Sengottaiyil irundhu varum 20-am thethi iravu 8.45 manikku sirappu rayil (06014) purappaddu, marunaal kaalai 9.45 manikku Thambarathai vandadaiyum. Indha rayilil oru AC ser car pettiyum, 11 ser car pettigalum, 4 podhu pettigalum idam perrullana. Ind


Tamil

English

சென்னை: தீ​பாவளி பண்​டிகையை முன்​னிட்டு பயணி​களின் வசதிக்​காக, தாம்​பரம் – செங்​கோட்டை இடையே சிறப்பு ரயிலும், சென்னை – தாம்​பரம் இடையே முன்​ப​தி​ வில்​லாத மெமு விரைவு ரயிலில் இயக்​கப்​படு​கிறது. இதன்​படி, தாம்​பரத்​தில் இருந்து இன்று (17-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (06013) புறப்​பட்​டு, நாளை காலை 7.30 மணிக்கு செங்​கோட்டை சென்​றடை​யும். மறு​மார்க்​க​மாக, செங்​கோட்​டை​யில் இருந்து வரும் 20-ம் தேதி இரவு 8.45 மணிக்கு சிறப்பு ரயில் (06014) புறப்​பட்​டு, மறு​நாள் காலை 9.45 மணிக்கு தாம்​பரத்தை வந்​தடை​யும். இந்த ரயி​லில் ஒரு ஏசி சேர்​ கார் பெட்​டி​யும், 11 சேர் கார் பெட்​டிகளும், 4 பொது பெட்​டிகளும் இடம் பெற்​றுள்​ளன. இந்த ரயிலுக்​கான டிக்​கெட் முன்​ப​திவு தொடங்கி விட்​டது.


Tamil

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – செங்கோட்டை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: தீ​பாவளி பண்​டிகையை முன்​னிட்டு பயணி​களின் வசதிக்​காக, தாம்​பரம் – செங்​கோட்டை இடையே சிறப்பு ரயிலும், சென்னை – தாம்​பரம் இடையே முன்​ப​தி​ வில்​லாத மெமு விரைவு ரயிலில் இயக்​கப்​படு​கிறது. இதன்​படி, தாம்​பரத்​தில் இருந்து இன்று (17-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (06013) புறப்​பட்​டு, நாளை காலை 7.30 மணிக்கு செங்​கோட்டை சென்​றடை​யும். மறு​மார்க்​க​மாக, செங்​கோட்​டை​யில் இருந்து வரும் 20-ம் தேதி இரவு 8.45 மணிக்கு சிறப்பு ரயில் (06014) புறப்​பட்​டு, மறு​நாள் காலை 9.45 மணிக்கு தாம்​பரத்தை வந்​தடை​யும்.

இந்த ரயி​லில் ஒரு ஏசி சேர்​ கார் பெட்​டி​யும், 11 சேர் கார் பெட்​டிகளும், 4 பொது பெட்​டிகளும் இடம் பெற்​றுள்​ளன. இந்த ரயிலுக்​கான டிக்​கெட் முன்​ப​திவு தொடங்கி விட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி

டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.58 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்: 3 பேர் கைது