English
Chennai: The northeast monsoon began in Tamil Nadu yesterday. As a result, heavy rainfall is expected today in 19 districts. In this regard, Chennai Meteorological Centre Director P. Senthamaraikannan released a statement: With the southwest monsoon retreating from parts of India, the northeast monsoon started yesterday in Tamil Nadu, Puducherry, Karaikal regions, Kerala-Mahe, southern interior Karnataka, Rayalaseema, and coastal Andhra Pradesh.
Tanglish
English Chennai: Tamilnadtthil vadakizhakku paruvamazhai netru thodangiyadhu. Idhan kaaranamaaga indru 19 maavattangalil kanamazhai peyya vaayppulladhu. Idhudodarbhaaga Chennai vaanilai aayvu maiyya iyakkunar Paa.Senthamaraikannan veliyitta seithikkurippu: Thenmeerkkup paruvamazhai India pagudigalilirundhu vilakiya nilaiyil, vadakizhakku paruvamazhai Tamilagam, Puduvai, Karaikkal pagudigal, Kerala – Mahe, therku ul Karnadagam, Rayalseema, kadalora Andhra pradesam aghiya pagudigalil netru thodangiyulladhu. Tamil 19 maavattangalil indru kanamazhai: vadakizhakku paruvamazhai thodangiyadhu Chennai: Tamilnadtthil vadakizhakku paruvamazhai netru thodangiyadhu. Idhan kaaranamaaga indru 19 maavattangalil kanamazhai peyya vaayppulladhu. Idhudodarbhaaga Chennai vaanilai aayvu maiyya iyakkunar Paa.Senthamaraikannan veliyitta seithikkurippu: Thenmeerkkup paruvamazhai India pagudigalilirundhu vilakiya nilaiyil, vadakizhakku paruvamazhai Tamilagam, Puduvai, Karaikkal pagudigal, Kerala – Mahe, therku ul Karnadagam, Rayalseema, kadalora Andhra pradesam aghiya pagudigalil netru thodangiyulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கியது. இதன் காரணமாக இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்குப் பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து விலகிய நிலையில், வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் நேற்று தொடங்கியுள்ளது.
Tamil
19 மாவட்டங்களில் இன்று கனமழை: வடகிழக்கு பருவமழை தொடங்கியது
சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கியது. இதன் காரணமாக இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்குப் பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து விலகிய நிலையில், வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் நேற்று தொடங்கியுள்ளது.
Click the link above to read the full article on the original website.