பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய்களுடன் போலீஸார் சோதனை

English

குமுளி: முல்லை பெரியாறு அணையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. தமிழக கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக் கடலில் கலக்கும் நீரை தடுத்து நிறுத்தப்பட்டு கிழக்கு நோக்கி தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. மூலதளம்: இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Tamil

பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய்களுடன் போலீஸார் சோதனை

குமுளி: முல்லை பெரியாறு அணையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

தமிழக கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக் கடலில் கலக்கும் நீரை தடுத்து நிறுத்தப்பட்டு கிழக்கு நோக்கி தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

More From Author

300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர்’ அறுவை சிகிச்சை: கோவை அரசு மருத்துவமனை ‘டீன்’ பெருமிதம்

சக பந்து வீச்சாளர்களின் செயல்பாட்டை பாராட்டிய வாஷிங்டன் சுந்தர் | IND vs WI டெல்லி டெஸ்ட்