21-ம் நூற்றாண்டு 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டாகும்: ஆந்திர மாநிலம் கர்னூலில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

English

கர்​னூல்: 21-ம் நூற்​றாண்டு என்​பது 140 கோடி இந்​தி​யர்​களின் நூற்​றாண்டு ஆகும் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். பிரதமர் நரேந்​திர மோடி ஒரு நாள் சுற்​றுப்​பயண​மாக நேற்று காலை டெல்​லி​யில் இருந்து விமானம் மூலம் கர்​னூல் வந்​தார். பின்னர், கர்​னூல் நன்​னூருக்கு ஒரே ஹெலி​காப்​டரில் பிரதமர் மோடி, முதல்வர் சந்​திர​பாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்​யாண் ஆகியோர் சென்​றனர். அங்கு ‘சூப்​பர் ஜிஎஸ்டி – சூப்​பர் சேவிங்​ஸ்’ என்ற பெயரில் பிரம்​மாண்ட பொதுக்​கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது.


Tamil

21-ம் நூற்றாண்டு 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டாகும்: ஆந்திர மாநிலம் கர்னூலில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

கர்​னூல்: 21-ம் நூற்​றாண்டு என்​பது 140 கோடி இந்​தி​யர்​களின் நூற்​றாண்டு ஆகும் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

பிரதமர் நரேந்​திர மோடி ஒரு நாள் சுற்​றுப்​பயண​மாக நேற்று காலை டெல்​லி​யில் இருந்து விமானம் மூலம் கர்​னூல் வந்​தார். பின்னர், கர்​னூல் நன்​னூருக்கு ஒரே ஹெலி​காப்​டரில் பிரதமர் மோடி, முதல்வர் சந்​திர​பாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்​யாண் ஆகியோர் சென்​றனர். அங்கு ‘சூப்​பர் ஜிஎஸ்டி – சூப்​பர் சேவிங்​ஸ்’ என்ற பெயரில் பிரம்​மாண்ட பொதுக்​கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா தொடர்பான ஆளுநரின் கருத்தை நிராகரித்து தீர்மானம்

ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்கும் இந்தியா