ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானோர் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வழக்கு

English

Chennai: The wife of Armstrong has filed a petition in the High Court seeking the cancellation of bail granted to the accused in the Armstrong murder case. Armstrong, who served as the state leader of the Bahujan Samaj Party, was stabbed and murdered near his residence in Perambur last July. In this case, 27 people including rowdy Nagendran, his son Aswathaman, and Ponnai Balu have been arrested. Two others are absconding.


Tanglish

English Chennai: Armstrong kolai vazhakkil kaidhaanavargalukku vazhangappatta jaamine rathu seyyak kori avarudaiya manaivi Porkodi uyar neethimandratthil manuth thaakkal seidhuLLaar. Bahujan Samaj katchiyin maanilath thalaivaraaga padavi vagiththa Armstrong kadandaandu Julyil Peramburil ulla avarudaiya veettaruge vettip padukolai seyyappattaar. Indha vazhakkil rowdy Nagendran matrum avarudaiya magan Aswathaman, Ponnai Balu ulliththa 27 per kaithu seyyappattanar. 2 per thalaimaraivaga vullanar. Tamil Armstrong kolai vazhakkil kaidhaanor jaamine rathu seyyak kori vazhakku Chennai: Armstrong kolai vazhakkil kaidhaanavargalukku vazhangappatta jaamine rathu seyyak kori avarudaiya manaivi Porkodi uyar neethimandratthil manuth thaakkal seidhuLLaar. Bahujan Samaj katchiyin maanilath thalaivaraaga padavi vagiththa Armstrong kadandaandu Julyil Peramburil ulla avarudaiya veettaruge vettip padukolai seyyappattaar. Indha vazhakkil rowdy Nagendran matrum avarudaiya magan Aswathaman, Ponnai Balu ulliththa 27 per kaithu seyyappattanar. 2 per thalaimaraivaga vullanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி பொற்கொடி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலையில் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் தலைமறைவாகவுள்ளனர்.


Tamil

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானோர் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வழக்கு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி பொற்கொடி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலையில் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் தலைமறைவாகவுள்ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 9,207 பட்டாசு கடைகளுக்கு அனுமதி!

தொழிலாளர் நல நிதி பங்கு தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்து செலுத்த உத்தரவு