அகமதாபாத் விமான விபத்து: விசாரணை பாரபட்சமாக உள்ளதாக விமானியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனு

English

New Delhi: The father of the pilot who died in the plane crash in Ahmedabad on June 12 last year has filed a petition in the Supreme Court, stating that the current investigation is biased and that the inquiry should be conducted under judicial supervision. The father of the late Captain Sumit Sabharwal, who was the pilot of the Air India Boeing aircraft that crashed in Ahmedabad on June 12, killing 260 people including 241 passengers, has filed the petition in the Supreme Court along with the Federation of Indian Pilots (FIP), requesting a judicial oversight of the investigation into the accident. He has also requested the completion of the ongoing investigation by the Aircraft Accident Investigation Bureau (AAIB). Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Pudutelli: Kadantha June 12 andru Akmathapaththil nadandha viman vibaththil uyirilandha vimaniyin thandhai, tharpothaiya visarannai paarapatchamanaadhu endrum, neethithurai maerpaarvaiyil visarannai nadaththappadaveendum endrum uchcha neethimandratthil manu thaakkal seidhuullaar. June 12 andru Akmathapaththil vibaththukkullaagi 241 payanigargal utpada 260 per uyirilandha Air India Boeing vimanaththin vimaniyaa irundha maraindha Captain Sumith Sabarvaalin thandhai, vibaththu kuriththu neethithurai maerpaarvaiyil visarannai nadaththak kori India Vimanigargal Kootamaippu (FIP) udan inainthu uchcha neethimandratthil manu thaakkal seidhuullaar. Melum, viman vibaththu pulanaayvup paniyagaththil (AAIB) nadandhu varum visarannaiyai avar mudikkak koriyaullaar. Tamil Akmathapath Vimana Vibaththu: Visarannai Paarapatchamaaga Ulladhaga Vimanin Thandhai Uchcha Neethimandratthil Manu Pudutelli: Kadantha June 12 andru Akmathapaththil nadandha viman vibaththil uyirilandha vimaniyin thandhai, tharpothaiya visarannai paarapatchamanaadhu endrum, neethithurai maerpaarvaiyil visarannai nadaththappadaveendum endrum uchcha neethimandratthil manu thaakkal seidhuullaar. June 12 andru Akmathapaththil vibaththukkullaagi 241 payanigargal utpada 260 per uyirilandha Air India Boeing vimanaththin vimaniyaa irundha maraindha Captain Sumith Sabarvaalin thandhai, vibaththu kuriththu neethithurai maerpaarvaiyil visarannai nadaththak kori India Vimanigargal Kootamaippu (FIP) udan inainthu uchcha neethimandratthil manu thaakk


Tamil

English

புதுடெல்லி: கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் தந்தை, தற்போதைய விசாரணை பாரபட்சமானது என்றும், நீதித்துறை மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் விபத்துக்குள்ளாகி 241 பயணிகள் உட்பட 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா போயிங் விமானத்தின் விமானியாக இருந்த மறைந்த கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை, விபத்து குறித்து நீதித்துறை மேற்பார்வையில் விசாரணை நடத்தக் கோரி இந்திய விமானிகள் கூட்டமைப்பு (FIP) உடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தில் (AAIB) நடந்து வரும் விசாரணையை அவர் முடிக்கக் கோரியுள்ளார்.


Tamil

அகமதாபாத் விமான விபத்து: விசாரணை பாரபட்சமாக உள்ளதாக விமானியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் தந்தை, தற்போதைய விசாரணை பாரபட்சமானது என்றும், நீதித்துறை மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் விபத்துக்குள்ளாகி 241 பயணிகள் உட்பட 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா போயிங் விமானத்தின் விமானியாக இருந்த மறைந்த கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை, விபத்து குறித்து நீதித்துறை மேற்பார்வையில் விசாரணை நடத்தக் கோரி இந்திய விமானிகள் கூட்டமைப்பு (FIP) உடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தில் (AAIB) நடந்து வரும் விசாரணையை அவர் முடிக்கக் கோரியுள்ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

குஜராத்தில் முதல்வர் தவிர்த்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா – நாளை அமைச்சரவை விரிவாக்கம்

குஜராத்தில் 16 அமைச்சர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா – BBC