.Delhi Kuntu Vetibbai Nigaldil Selbone and Kanboril Sim Vanginer

English

.Telley : Telly kakar kundu vetipu vlakkin visa. .Melum 17 cm. . 6cm carrots are played here.. p..Yin Kaan Puril Vaang Kee.


Tamil

டெல்லி குண்டு வெடிப்பை நிகழ்த்த நேபாளத்தில் செல்போன், கான்போரில் சிம் வாங்கினர்

புதுடெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கின் விசா​ரணை​யில் கிடைத்த தகவல்​கள் குறித்து அதி​கார வட்​டாரங்​கள் கூறிய​தாவது:

டெல்லி குண்​டு​வெடிப்​புக்​காக நேபாளத்​தில் இருந்து ஏழு பழைய செல்போன்​களை சதி​காரர்​கள் வாங்​கி​யுள்​ளனர். மேலும் 17 சிம் கார்​டு​கள் வாங்​கப்​பட்​டுள்​ளன. இதில் 6 சிம் கார்​டு​களை உ.பி.​யின் கான்​பூரில் வாங்​கி​யுள்​ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

.Manyth, butth, andthat is not enough.

தங்கம் விலை ரூ.1.75 லட்சமாக உயர வாய்ப்பு: இறக்குமதி மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் குறைக்க கோரிக்கை