பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த 57 வயதான பெண், தனியார் நிறுவனத்தில் நிதிப்பிரிவில் உயர் பொறுப்பில் உள்ளார். இவரை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி வாட்ஸ்அப் மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டார்.
மும்பையில் உள்ள கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி, ‘‘உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பார்சல் வந்திருக்கிறது. அதில் 4 பாஸ்போர்ட்கள், 3 கிரெடிட் கார்டுகள், போதை பொருட்கள் உட்ப‌ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருக்கின்றன. நீங்கள் உடனடியாக மும்பைக்கு வராவிட்டால், உங்கள் மீது போலீஸில் புகார் அளிக்கப்படும்'' என எச்சரித்தார்.
Click the link above to read the full article on the original website.