நடைபயணத்தில் திமுக ஆட்சி நீடிக்க வலியுறுத்துவேன் – வைகோ தகவல்

English

"During the walk between Trichy and Madurai, I will emphasize that the DMK government must continue to protect the Dravidian movement," said Vaiko, General Secretary of MDMK. Under the leadership of MDMK General Secretary Vaiko, an equality walk will take place from Trichy to Madurai from January 2 to 12, highlighting demands such as drug eradication and prevention of caste clashes. Vaiko conducted interviews yesterday in Madurai to select the youth who will participate in the walk. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

“Thiruchchi – Madurai idaiye merkolum nadaipayanaththinpodhu, Thiraavida iyakkathai paadhukaakka DMK aatchi needikka vendum endru valiyuruththuven” en Madimukha pothu seyalalar Vaiko koorinaar. Podhaipporul ozhippu, saathi mothal thadupu ullitha korikkaigalai valiyuruthi Madimukha pothu seyalalar Vaiko thalaimaiyil Thiruchchiyilirundhu Madurai varai Jan. 2 mudhal 12-am thethi varai samaththuva nadaipayanam nadappadhu ulladhu. Nadaipayanathil pankeerka ullaiya ilaignargalai therivu seyvatharkana nerkanaalai Maduraiyil Vaiko netru nadaththinaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

“திருச்சி – மதுரை இடையே மேற்கொள்ளும் நடைபயணத்தின்போது, திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் திருச்சியிலிருந்து மதுரை வரை ஜன. 2 முதல் 12-ம் தேதி வரை சமத்துவ நடைபயணம் நடைபெற உள்ளது. நடைபயணத்தில் பங்கேற்க உள்ள இளைஞர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணலை மதுரையில் வைகோ நேற்று நடத்தினார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

 வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் தீவிரம்: இணைய தளத்தில் படிவங்கள் பதிவேற்றம் – Dinamalar

… the heart, the soul, and the soul.