வாக்காளர் எண்ணிக்கையில் குழப்பம்: காங். கட்சி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: பிஹார் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை குறித்து புகார் தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு, தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

பிஹாரில் 7.42 கோடி வாக்​காளர்​கள் இருப்​ப​தாக கடந்த அக்​டோபர் 6-ம் தேதி தலைமை தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​தது. ஆனால், தேர்​தல் முடிந்த பிறகு மொத்த வாக்​காளர் எண்​ணிக்கை 7.45 கோடி என்று ஆணை​யம் கூறியது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

1989ம் ஆண்டு பிஹார் கலவரத்தை சுட்டிக் காட்டிய அசாம் அமைச்சர்: சசி தரூர் கண்டனம்

எஸ்ஐஆரில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது – தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தவெக வலியுறுத்தல்