உலக வங்கியிடம் பெற்ற ரூ.14 ஆயிரம் கோடி கடனை தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்திய நிதிஷ் அரசு: ஜன் சுராஜ் கட்சி தலைவர் உதய் சிங் குற்றச்சாட்டு 

பாட்னா: உலக வங்​கி​யிடம் பெற்ற ரூ.14 ஆயிரம் கோடியை நிதிஷ் குமார் தலை​மையி​லான அரசு தேர்​தல் வெற்​றிக்​காக பயன்​படுத்தி உள்​ள​தாக ஜன் சுராஜ் கட்சி குற்​றம்​சாட்டி உள்​ளது.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) அமோக வெற்றி பெற்று ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது. மொத்​தம் உள்ள 243 இடங்​களில் என்​டிஏ 202, மெகா கூட்​டணி 35 இடங்​களில் வெற்றி பெற்​றது. பிர​சாந்த் கிஷோர் தலை​மையி​லான ஜன் சுராஜ் கட்சி படு​தோல்வி அடைந்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

திண்டுக்கல் | டிப்பர் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

1989ம் ஆண்டு பிஹார் கலவரத்தை சுட்டிக் காட்டிய அசாம் அமைச்சர்: சசி தரூர் கண்டனம்