ராகுல் குற்றச்சாட்டை பிஹார் மக்​கள் நிராகரித்து விட்டார்கள்: அண்ணாமலை கருத்து

புதுச்சேரி: ​வாக்​குத் திருட்டு தொடர்​பான ராகுல் காந்​தி​யின் குற்​றச்​சாட்டை பிஹார் மக்​கள் நிராகரித்து விட்​டார்​கள் என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கூறி​னார்.

புதுச்​சேரி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பிஹாரில் வரலாறு​காணாத வெற்​றியை தேசிய ஜனநாயக கூட்​டணி பெற்​றுள்​ளது. இதைப் பொறுத்​துக் கொள்ள முடி​யாமல் தமிழக முதல்​வர் ஸ்டா​லின், இந்​திய தேர்​தல் ஆணை​யத்தை விமர்​சித்​துள்​ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

நவ. 19-ல் பிரதமர் கோவை வருகை: பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீஸார் 

வருங்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நம்பிக்கை