நவ. 19-ல் பிரதமர் கோவை வருகை: பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீஸார் 

கோவை: பிரதமர் மோடி வரும் 19-ம் தேதி கோவை வரு​கிறார். இதையொட்டி 3 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​களில் ஈடுபட உள்​ளனர். இந்​நிலை​யில், பாது​காப்பு ஏற்​பாடு​கள் தொடர்​பாக கொடிசியா அரங்​கில் கோவை மாநகர காவல் ஆணை​யர் நேற்று ஆய்வு மேற்​கொண்​டார்.

தென்​னிந்​திய இயற்கை விவ​சா​யிகள் கூட்​டமைப்பு சார்​பில் வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 3 நாட்​களுக்கு கோவை கொடிசியா அரங்​கில் இயற்கை விவ​சா​யிகள் மாநாடு நடை​பெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்​திர மோடி தொடங்​கி​வைத்து சிறப்​புரை​யாற்​றுகிறார். மேலும், சிறப்​பாக செயல்​பட்ட 18 விவ​சா​யிகளுக்கு பிரதமர் விருது வழங்​கு​கிறார். இந்த மாநாட்​டில் 50 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இயற்கை விவ​சா​யிகள் கலந்து கொள்ள உள்​ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கிட்னி விற்பனையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது

ராகுல் குற்றச்சாட்டை பிஹார் மக்​கள் நிராகரித்து விட்டார்கள்: அண்ணாமலை கருத்து