“தமிழகத்திலும் எங்கள் கூட்டணி அபார வெற்றி பெறும்” – நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

பிஹாரை அடுத்​து, 2026 தமிழக சட்​டப்பேரவை தேர்​தலிலும் எங்​கள் கூட்​டணி அபார வெற்றி பெறும் என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார்.

பிஹார் தேர்​தல் முடிவு​கள் நேற்று வெளி​யான நிலை​யில், பெரு​வாரி​யான இடங்​களில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி முன்​னிலை வகித்​தது. முன்​னணி நில​வரங்​கள் வெளி​யாகிக் கொண்​டிருந்த சமயத்​தில் நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறிய​தாவது: பிஹார் மாநிலத்​தில் உள்ள 243 தொகு​தி​களில், தேசிய ஜனநாயகக் கூட்​டணி 190 இடங்​களில் முன்​னணி​யில் உள்​ளது. இது எங்​கள் கூட்​ட​ணிக்கு கிடைத்த மாபெரும் வெற்​றி. அந்த மாநிலத்​தில் ஏற்​கெனவே நடந்​து​வ​ரும் நல்​லாட்​சியை மக்​கள் அங்​கீகரித்​துள்​ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘லாட்டரி மாப்பிள்ளை’க்கு எதிராக ‘சிறப்பான’ திட்டம் | உள்குத்து உளவாளி

. मायत्रेयनुक्कु मयानिलप प्रदवियारायुम् वाजन्गुमा तमुमुक?