English
சென்னை: மின்மாற்றி கொள்முதலில் நடைபெற்ற ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு கூடுதல் விலை கொடுத்து 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டது குறித்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காவல்துறையின் லஞ்ச தடுப்புப் பிரிவிடம் புகார் அளித்து 30 மாதங்கள் ஆகும் நிலையில் இன்றுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
Tamil
தமிழகத்தில் மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: மின்மாற்றி கொள்முதலில் நடைபெற்ற ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு கூடுதல் விலை கொடுத்து 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டது குறித்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காவல்துறையின் லஞ்ச தடுப்புப் பிரிவிடம் புகார் அளித்து 30 மாதங்கள் ஆகும் நிலையில் இன்றுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
Click the link above to read the full article on the original website.