English
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடைமுறையில் பிஎல்ஓ பணியை மேற்கொள்ள உரிய நேரத்தை நிர்ணயிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: தொடக்கத்தில் படிவங்களை சேகரிக்கும் பணி மட்டுமே என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்தின் செயலியில் படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியும் வாக்குச்சாவடி நிலைய அலுவலரின் (பிஎல்ஓ) பணி என்றும் கூறப்படுகிறது.
Tamil
பிஎல்ஓ பணிகளை மேற்கொள்ள உரிய நேரம் நிர்ணயிக்க வேண்டும்: அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் கடிதம்
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடைமுறையில் பிஎல்ஓ பணியை மேற்கொள்ள உரிய நேரத்தை நிர்ணயிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: தொடக்கத்தில் படிவங்களை சேகரிக்கும் பணி மட்டுமே என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்தின் செயலியில் படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியும் வாக்குச்சாவடி நிலைய அலுவலரின் (பிஎல்ஓ) பணி என்றும் கூறப்படுகிறது.
Click the link above to read the full article on the original website.