திருட்டு வாக்களிக்க முடியாது என்பதால் எஸ்ஐஆரை எதிர்க்கும் திமுக! – பழனிசாமி பகிரங்க குற்றச்சாட்டு

English

The reason why the SIAR cannot be bribed is why the DMK opposes it, explained Adimugha General Secretary Palanisami. He said this continuously in Salem yesterday to the journalists: The DMK and its allied parties have made many criticisms. Despite all that, the National Democratic Alliance achieved a great victory in the Bihar elections. In Tamil Nadu, the names of those who have been on the voter list for many years continue to be included. Similarly, the names of those who have migrated to other places are also included in the voter list. When the SIAR takes charge, all these will be thoroughly checked, and a voter list with genuine and honest voters will be prepared. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Thiruttu vaakkalikka mudiyadhu enbathaal dhaan SIArai DMK ethirppadhaaga adhimuga pothu seyalalar Pazhanisaami theriviththaar. Ithu thodarbhaaga Selaththil netru seythiyaalargalidam avar kooriyathavathu: DMK-vum adhan koottaNi katchigalum palveru vimarsanangal seithana. Athaiyellaam meeri thesiya jananaayaga koottaNi Bihar therthathil migapperiya vetri perrulLadhu. Thamizhkaththil vaakkalar padtiyil irandhavarhalin peyargal pala aandukalaga thodarnthu idam petru varugindrana. Adhepol, veru idangalukku kudi peyarnthavargalin peyargalum vaakkalar padtiyil idam perrulLana. SIAr pani maerkollum podhu, ivargalai ellam kandarindhu neekkappattu unmaiyana nermaiyana vaakkalargalaik kondu padtiyal thayaarikkappadum. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

​திருட்டு வாக்​களிக்க முடி​யாது என்​ப​தால்​தான் எஸ்​ஐஆரை திமுக எதிர்ப்​ப​தாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார்.

இது தொடர்​பாக சேலத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: திமுக-​வும் அதன் கூட்​டணி கட்​சிகளும் பல்​வேறு விமர்​சனங்​கள் செய்​தன. அதையெல்​லாம் மீறி தேசிய ஜனநாயக கூட்​டணி பிஹார் தேர்​தலில் மிகப்​பெரிய வெற்றி பெற்​றுள்​ளது. தமி​ழ​கத்​தில் வாக்​காளர் பட்​டியலில் இறந்​தவர்​களின் பெயர்​கள் பல ஆண்​டு​களாக தொடர்ந்து இடம் பெற்று வரு​கின்​றன. அதே​போல, வேறு இடங்​களுக்கு குடி பெயர்ந்​தவர்​களின் பெயர்​களும் வாக்​காளர் பட்​டியலில் இடம் பெற்​றுள்​ளன. எஸ்​ஐஆர் பணி மேற்​கொள்​ளும் போது, இவர்​களை எல்​லாம் கண்​டறிந்து நீக்​கப்​பட்டு உண்​மை​யான நேர்​மை​யான வாக்​காளர்​களைக் கொண்டு பட்​டியல் தயா​ரிக்​கப்​படும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

எஸ்ஐஆர் படிவங்கள் 87 சதவீதம் விநியோகம்

திருப்போரூர் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்து: பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானி