எஸ்ஐஆரை ஆதரித்து அதிமுக நீதிமன்றம் சென்றது வெட்கக்கேடு: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் 

​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் (எஸ்​ஐஆர்) குறித்து நாடே புலம்​பும்​போது, அதை ஆதரித்து அதி​முக உச்​சநீ​தி​மன்​றம் சென்​றது வெட்​கக்​கே​டானது என்று கொளத்​தூரில் நேற்று நடை​பெற்ற பாக முகவர்​கள் கூட்​டத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் குற்​றஞ்​சாட்​டி​னார்.

சென்​னை, கொளத்​தூர் தொகு​தி​யில் நேற்று ‘என் வாக்​குச்​சாவடி, வெற்றி வாக்​குச்​சாவடி’ தலைப்​பில் பாக முகவர்​கள், நிர்​வாகி​கள் கூட்​டம் தமிழக முதல்​வ​ரும் கொளத்​தூர் தொகுதி உறுப்​பினரு​மான மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் நடை​பெற்​றது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

. in sports.

எஸ்ஐஆர் படிவங்கள் 87 சதவீதம் விநியோகம்