டெல்லியில் அரசு சார்​பில் வாடகை கார் சேவை

English

புதுடெல்லி: ஓலா, உபேர் போல செயலி அடிப்​படையி​லான வாடகை கார் சேவையை மத்​திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இந்த திட்​டத்தை செயல்​படுத்த மாநிலங்​களுக்கு உத்​தர​விடப்​பட்​டது. இதையடுத்து முதல் மாநில​மாக மகா​ராஷ்டிராவில் விரை​வில் இந்த திட்​டம் தொடங்​கப்பட உள்​ளது. இதே திட்​டத்தை டெல்லி அரசும் அமல்​படுத்​தும் முயற்​சி​யில் இறங்​கி​யுள்​ளது. இது தொடர்​பாக டெல்லி கூட்​டுறவுத் துறை அமைச்சர் ரவீந்​தர் இந்​த்​ராஜ், அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். ஓலா, உபேர் போல செயலி அடிப்​படையி​லான கூட்​டுறவு டாக்ஸி சேவைக்​கான திட்​டத்தை தயாரிக்க அவர் உத்​தர​விட்​டார்.


Tamil

டெல்லியில் அரசு சார்​பில் வாடகை கார் சேவை

புதுடெல்லி: ஓலா, உபேர் போல செயலி அடிப்​படையி​லான வாடகை கார் சேவையை மத்​திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இந்த திட்​டத்தை செயல்​படுத்த மாநிலங்​களுக்கு உத்​தர​விடப்​பட்​டது. இதையடுத்து முதல் மாநில​மாக மகா​ராஷ்டிராவில் விரை​வில் இந்த திட்​டம் தொடங்​கப்பட உள்​ளது.

இதே திட்​டத்தை டெல்லி அரசும் அமல்​படுத்​தும் முயற்​சி​யில் இறங்​கி​யுள்​ளது. இது தொடர்​பாக டெல்லி கூட்​டுறவுத் துறை அமைச்சர் ரவீந்​தர் இந்​த்​ராஜ், அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். ஓலா, உபேர் போல செயலி அடிப்​படையி​லான கூட்​டுறவு டாக்ஸி சேவைக்​கான திட்​டத்தை தயாரிக்க அவர் உத்​தர​விட்​டார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ரஞ்சி கிரிக்கெட் போட்டி: இஷான் கிஷன் அபார சதம்

பக்தர்களின் வசதிக்காக ரூ.4,081 கோடி செலவில் கேதார்நாத்தில் ‘ரோப் வே’ – தொழிலதிபர் கவுதம் அதானி அறிவிப்பு