ரஞ்சி கிரிக்கெட் போட்டி: இஷான் கிஷன் அபார சதம்

English

கோவை: தமிழக அணிக்​கெ​தி​ரான ரஞ்சி கிரிக்​கெட் போட்​டி​யின் எலைட் பிரிவு ஆட்​டத்​தில் ஜார்க்​கண்ட் அணி​யின் கேப்​டன் இஷான் கிஷன் அபார​மாக விளை​யாடி சதம் விளாசி​னார். ரஞ்சி கிரிக்​கெட் போட்​டி​யின் எலைட் பிரிவு ஆட்​டங்​கள் நேற்று நாடு முழு​வதும் தொடங்​கின. தமிழ்​நாடு, ஜார்க்​கண்ட் அணி​களுக்கு இடையி​லான ஆட்​டம் கோவை ராமகிருஷ்ணா கலை, அறி​வியல் கல்​லூரி மைதானத்​தில் நடை​பெற்​றது.


Tamil

ரஞ்சி கிரிக்கெட் போட்டி: இஷான் கிஷன் அபார சதம்

கோவை: தமிழக அணிக்​கெ​தி​ரான ரஞ்சி கிரிக்​கெட் போட்​டி​யின் எலைட் பிரிவு ஆட்​டத்​தில் ஜார்க்​கண்ட் அணி​யின் கேப்​டன் இஷான் கிஷன் அபார​மாக விளை​யாடி சதம் விளாசி​னார்.

ரஞ்சி கிரிக்​கெட் போட்​டி​யின் எலைட் பிரிவு ஆட்​டங்​கள் நேற்று நாடு முழு​வதும் தொடங்​கின. தமிழ்​நாடு, ஜார்க்​கண்ட் அணி​களுக்கு இடையி​லான ஆட்​டம் கோவை ராமகிருஷ்ணா கலை, அறி​வியல் கல்​லூரி மைதானத்​தில் நடை​பெற்​றது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய மகளிர் அணிக்கு அபராதம்

டெல்லியில் அரசு சார்​பில் வாடகை கார் சேவை