ஆசிய வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 தங்கம்

English

Dhaka: The Asian Archery Championship is taking place in Dhaka city. In the women's compound team event, the Indian team comprising Jyothi Sureka, Deepshika, and Prithika Pradeep defeated the Korean team with a close score of 236-234 to win the bronze medal. In the compound mixed team event, the Indian team including Abhishek Verma and Deepshika defeated the Bangladesh team with a score of 153-151 to win the bronze medal. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Taakkaa: Aasiya vilviththai saambiyanship potti Taakkaa nagaril nadaipetru varugiradhu. Idhil magalir kaampavunt anigal privil Jothi Suregaa, Theep-shikaa, Priththikaa Pratheep aghiyora ul-ladakkiya indhiya ani iruthip pottiyil 236 – 234 endra pullikal kanakkil Koriya aniyai veezhthi thangap pathakkam venradhu. Kaampavunt kalappu anigal privil Abishek Varmaa, Theep-shikaa aghiyora ul-ladakkiya indhiya ani iruthip pottiyil 153 – 151 endra kanakkil Vangadesa aniyai veezhthi thangap pathakkam venradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

டாக்கா: ஆசிய வில்​வித்தை சாம்​பியன்​ஷிப் போட்டி டாக்கா நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் காம்​பவுண்ட் அணி​கள் பிரி​வில் ஜோதி சுரே​கா, தீப்​ஷி​கா, பிரித்​திகா பிரதீப் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி இறு​திப் போட்​டி​யில் 236 – 234 என்ற புள்​ளி​கள் கணக்​கில் கொரியா அணியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றது.

காம்​பவுண்ட் கலப்பு அணி​கள் பிரி​வில் அபிஷேக் வர்​மா, தீப்​ஷிகா ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி இறு​திப் போட்​டி​யில் 153 – 151 என்ற கணக்​கில் வங்​கதேச அணியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தமிழ்நாடு டி20 அணிக்கு வருண் சக்ரவர்த்தி கேப்டன்

உலகக் கோப்பை கிரிக்கெட் வெற்றி மகளிர் கிரிக்கெட்டுக்கு ஊக்கம் அளிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் உற்சாகம்