.Mere Vankame Bajgavin Thotta Varkuthi Ilkukkuthi &#8211.

English

.Puttili : Pazhak anghum vikkum entii kuttoni munilai kuttali. . In this case, it is the same as in the case of breastfeeding, breastfeeding and breastfeeding. . & amp.ldquo.Bihar is the best place to stay. .Bihar maks arajakam and katadatsia are also different. . Atanal Phiyar and others. . Inflammatory blood vessels. . Anal otters are white, and Periyar otter is oatmeal. .These are the two types of people.


Tamil

“மேற்கு வங்கமே பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு” – பிஹார் முடிவுகளை சுட்டும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

புதுடெல்லி: பிஹார் தேர்தல் முடிவுகளில் பாஜக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இதை மேற்கோள் காட்டி தனது கருத்தை பகிர்ந்துள்ளார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்.

“பிஹார் மாநிலத்தை பற்றி அறிந்தவர்களுக்கு நிச்சயம் இது தெரியும். பிஹார் மக்கள் அராஜகம் மற்றும் காட்டாட்சியை அறவே விரும்பவில்லை. அதனால் பிஹார் மக்கள் அவர்களை புறக்கணித்துள்ளனர். இப்போதைய இளைஞர்கள் காட்டாட்சி முறையை கண்டதில்லை. ஆனால் அவர்கள் வீட்டு பெரியவர்கள் அந்த ஆட்சியை கண்டுள்ளனர். ஊழல் தலைவர்களிடம் பிஹாரை ஒப்படைக்க அவர்கள் தயாராக இல்லை.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஷர்துல் தாக்குர், ஷெர்​பான் ருதர்​போர்டை டிரேடிங் முறையில் பெற்ற மும்பை இந்தியன்ஸ்!

அரை இறுதிக்கு முன்னேறினார் இத்தாலியின் ஜன்னிக் சின்னர்