தீவிரவாதிகளின் சதி திட்டத்தை போஸ்டர் மூலம் கண்டறிந்த போலீஸ் அதிகாரி

ஸ்ரீநகர்: ​காஷ்மீரில் ஒட்​டப்​பட்ட போஸ்​டர் மூலம் பல மாநிலங்​களில் மேற்​கொள்​ளப்​பட்ட தீவிர​வா​தி​களின் சதியை ஸ்ரீநகர் போலீஸ் அதி​காரி கண்​டு​பிடித்​துள்​ளார்.

ஜம்​மு – ​காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள நவ்​காம் பகு​தி​யில் கடந்த அக்​டோபர் மாதம் மத்​தி​யில் ஒரு போஸ்​டர் ஒட்​டப்​பட்​டிருந்​தது. ஜெய்​ஷ்-இ-​முகமது அமைப்​பு சார்பில் ஒட்டப்பட்டிருந்த அதில் பாது​காப்பு படை​யினர் மீது தாக்​குதல் நடத்​து​வோம் என கூறப்பட்டிருந்தது. இது வழக்​க​மாக விடுக்​கப்​படும் மிரட்​டல் போஸ்​டர் போல் இருந்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் 500 இடங்களில் என்ஐஏ சோதனை

.Bihar election 2025 results LIVE :