ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் 500 இடங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்டை அருகே நடை​பெற்ற கார் வெடிகுண்டு தாக்​குதல் குறித்து ஜம்மு காஷ்மீர், ஹரி​யா​னா, உத்தர பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களில் 500-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) திடீர் சோதனை நடத்​தி​யது.

பாகிஸ்​தான் ஆதரவு ஜெய்ஷ் இ முகமது அமைப்​பின் தீவிர​வா​தி​களாக மாறிய மருத்​து​வர்​கள் குறித்து முக்​கிய விசா​ரணை​கள் நடை​பெறுகின்​றன. குண்​டு​வெடிப்​புக்கு முன்​பாக பரி​தா​பாத்​தில் கைதான 3 மருத்​து​வர்​கள் உட்பட 8 பேரிடம் விசா​ரணை தொடர்​கிறது. இவர்​களில் டாக்​டர் முஜாம்​மில் ஷகீலின் வாடகை வீட்​டில் கைப்​பற்​றப்​பட்ட சுமார் 3,000 கிலோ வெடி பொருட்​கள் உட்பட அனைத்து ஆதா​ரங்​களும் என்​ஐஏ​விடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன. இவை வாங்​கப்​பட்ட இடமும் கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டெய்ம்லர் இந்தியா நிறு​வனத்​தின் புது எம்.டி.டார்ஸ்டன்

தீவிரவாதிகளின் சதி திட்டத்தை போஸ்டர் மூலம் கண்டறிந்த போலீஸ் அதிகாரி