.Anumati in 5 days :.

English

சென்னை: பஞ்​சாபில் தொழில் தொடங்க 5 நாட்​களில் அனு​மதி வழங்​கப்​படும் எனவும், பஞ்​சாபின் புதிய தொழில் கொள்கை 2026-ல் வெளி​யிடப்​படும் என்​றும் தெரி​வித்​துள்ள அம்​மாநில அமைச்​சர் சஞ்​சீவ் அரோ​ரா, தங்​கள் மாநிலத்​தில் முதலீடு செய்ய தமிழக தொழில​திபர்​களுக்கு அழைப்பு விடுத்​துள்​ளார். ‘பஞ்​சாப் இன்​வெஸ்ட்’ முதலீட்​டாளர்​கள் சந்​திப்பு நிகழ்ச்சி, சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் பஞ்​சாப் மாநில தொழில் மற்​றும் வர்த்​தகத் துறை அமைச்​சர் சஞ்​சீவ் அரோரா பங்​கேற்​று, பஞ்​சாப் மாநிலத்​தின் தொழில் வாய்ப்​பு​கள், அரசின் புதிய கொள்​கைகள் மற்​றும் முதலீட்​டாளர்​களுக்​கான சாதக​மான சூழல் குறித்து விரி​வாகப் பேசி​னார். தொடர்ந்து,

.Tamizhak tholizhil tippur kalai pnzoh saapil mootleidu seiyyavaru and thaipubhupu viduthaar.


Tamil

தொழில் தொடங்க 5 நாட்களில் அனுமதி: தமிழக தொழிலதிபர்களுக்கு பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா அழைப்பு

சென்னை: பஞ்​சாபில் தொழில் தொடங்க 5 நாட்​களில் அனு​மதி வழங்​கப்​படும் எனவும், பஞ்​சாபின் புதிய தொழில் கொள்கை 2026-ல் வெளி​யிடப்​படும் என்​றும் தெரி​வித்​துள்ள அம்​மாநில அமைச்​சர் சஞ்​சீவ் அரோ​ரா, தங்​கள் மாநிலத்​தில் முதலீடு செய்ய தமிழக தொழில​திபர்​களுக்கு அழைப்பு விடுத்​துள்​ளார்.

‘பஞ்​சாப் இன்​வெஸ்ட்’ முதலீட்​டாளர்​கள் சந்​திப்பு நிகழ்ச்சி, சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் பஞ்​சாப் மாநில தொழில் மற்​றும் வர்த்​தகத் துறை அமைச்​சர் சஞ்​சீவ் அரோரா பங்​கேற்​று, பஞ்​சாப் மாநிலத்​தின் தொழில் வாய்ப்​பு​கள், அரசின் புதிய கொள்​கைகள் மற்​றும் முதலீட்​டாளர்​களுக்​கான சாதக​மான சூழல் குறித்து விரி​வாகப் பேசி​னார். தொடர்ந்து, தமிழக தொழில​திபர்​களை பஞ்​சாபில் முதலீடு செய்ய வரு​மாறும் அழைப்பு விடுத்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“அரசியலில் தவெக ஒரு சுட்டி டிவி!” – கடுகடுக்கும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் நேர்காணல்

..45 AYRAM CODIL THITTM : BIRTHMER MODI AND AMYS HARR AMITSHA BARATTU