சென்னை | ஏலச்சீட்டு நடத்தி தொழிலதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: சிட்பண்ட் நிறுவன உரிமையாளர் கைது

சென்னை: தொழில் அதிபரிடம் ஏலச்​சீட்டு மூலம் ரூ.2 கோடி மோசடி செய்த சிட்​பண்ட் நிறுவன உரிமை​யாளர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். தஞ்​சாவூரைச் சேர்ந்​தவர் ஜெயச்​சந்​திரன் (63). இவர் மனை​வி, தம்​பி​யுடன் சென்னை ராயப்​பேட்​டை​யில் மருந்து மொத்த விற்​பனை நிறு​வனம் நடத்தி வரு​கிறார்.

இவர் பாரி​முனை​யில் சிட்​பண்ட் நிறு​வனம் நடத்தி வந்த புதுச்​சேரியைச் சேர்ந்த சப்​பாணி பிள்ளை என்ற ரவி (57) என்​பவரிடம் பல்​வேறு தவணை​களில் ரூ.2 கோடி கட்​டி​னார். அதற்கு ரூ.2.34 கோடி கிடைக்​கும் என்று ரவி கூறியதுடன், அந்த தொகைக்​கான காசோலைகளை​யும் கொடுத்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

. Polysaccharide width and width : 15 inches wide

‘பாட்டில்’ விஐபியின் முன்னோட்டம் | உள்குத்து உளவாளி