. Polysaccharide width and width : 15 inches wide

English

சென்னை: நடிகர் ரஜினி வீடு உட்பட 15 இடங்​களுக்கு வெடிகுண்டு மிரட்​டல்​கள் வந்​துள்​ளது. கடந்த சில மாதங்​களாகவே பல்வேறு பிரபலங்​களுக்​கும், தூதரகங்​கள், தலை​மைச் செயல​கம், ஆளுநர் மாளி​கை, உயர் நீதி​மன்​றம், பள்​ளி​கள், கல்​லூரி​கள், வழி​பாட்​டுத் தலங்​கள், விமானம் மற்​றும் ரயில் நிலை​யங்​கள் என பல்​வேறு இடங்​களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல்​கள் வரு​கின்​றன. 350-க்​கும் மேற்​பட்ட… அது​வும், டிஜிபி அலு​வலக இ-மெ​யில் முகவரிக்கே பெரும்​பாலான மிரட்​டல் மின்​னஞ்​சல்​கள் வரு​கின்​றன. அந்த வகை​யில், சென்​னை​யில் கடந்த 7 மாதங்​களில் 350-க்​கும் மேற்​பட்ட வெடிகுண்டு மிரட்​டல்​கள் வந்​துள்​ளன.


Tamil

போலீஸாருக்கு சவால் விடும் மர்ம நபர்கள்: ரஜினி வீடு உட்பட 15 இடங்களுக்கு குண்டு மிரட்டல்

சென்னை: நடிகர் ரஜினி வீடு உட்பட 15 இடங்​களுக்கு வெடிகுண்டு மிரட்​டல்​கள் வந்​துள்​ளது. கடந்த சில மாதங்​களாகவே பல்வேறு பிரபலங்​களுக்​கும், தூதரகங்​கள், தலை​மைச் செயல​கம், ஆளுநர் மாளி​கை, உயர் நீதி​மன்​றம், பள்​ளி​கள், கல்​லூரி​கள், வழி​பாட்​டுத் தலங்​கள், விமானம் மற்​றும் ரயில் நிலை​யங்​கள் என பல்​வேறு இடங்​களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல்​கள் வரு​கின்​றன.

350-க்​கும் மேற்​பட்ட… அது​வும், டிஜிபி அலு​வலக இ-மெ​யில் முகவரிக்கே பெரும்​பாலான மிரட்​டல் மின்​னஞ்​சல்​கள் வரு​கின்​றன. அந்த வகை​யில், சென்​னை​யில் கடந்த 7 மாதங்​களில் 350-க்​கும் மேற்​பட்ட வெடிகுண்டு மிரட்​டல்​கள் வந்​துள்​ளன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஜப்பான் பாட்மிண்டன் தொடர்: கால் இறுதியில் லக்‌ஷயா சென்

சென்னை | ஏலச்சீட்டு நடத்தி தொழிலதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: சிட்பண்ட் நிறுவன உரிமையாளர் கைது