.M.P.L.C.M.D. : Length of time and duration of time.

English

சென்னை: ‘எம்​.பி, எம்​எல்​ஏ-க்​களுக்கு எதி​ரான வழக்​கு​களில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்ட பிறகும் குற்​றச்​சாட்​டுப்​ப​திவை மேற்​கொள்​ளாமல் காலம் தாழ்த்​து​வது ஏற்​புடையதல்ல’ என சிறப்பு நீதி​மன்​றங்​களை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு கண்​டித்​துள்​ளது. உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தமிழகம் முழு​வதும் சிறப்பு நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்ள எம்​.பி,எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்கு விசா​ரணை​களைக் கண்​காணித்து வரும் சென்னை உயர் நீதி​மன்​றம் இது தொடர்​பாக கடந்த 2020-ம் ஆண்டு தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.

… he is the father of the child and the mother of the family.


Tamil

எம்பி, எம்எல்ஏ மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் தாமதிக்க கூடாது: தலைமை நீதிபதி அமர்வு கண்டிப்பு 

சென்னை: ‘எம்​.பி, எம்​எல்​ஏ-க்​களுக்கு எதி​ரான வழக்​கு​களில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்ட பிறகும் குற்​றச்​சாட்​டுப்​ப​திவை மேற்​கொள்​ளாமல் காலம் தாழ்த்​து​வது ஏற்​புடையதல்ல’ என சிறப்பு நீதி​மன்​றங்​களை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு கண்​டித்​துள்​ளது.

உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தமிழகம் முழு​வதும் சிறப்பு நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்ள எம்​.பி,எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்கு விசா​ரணை​களைக் கண்​காணித்து வரும் சென்னை உயர் நீதி​மன்​றம் இது தொடர்​பாக கடந்த 2020-ம் ஆண்டு தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“சினிமாவில் வன்முறை, சாதியை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும்” – அண்ணாமலை

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு: முதல்வர் அறிவிப்பு