English
A child and mother who went to a primary health center in Telangana after labor pains began have died. Their family members say that the negligence of the staff and doctors was the reason for this. While the doctor says there was no negligence, officials say an investigation is being conducted into the matter.
Tanglish
Telanganaavil prasava vali aaramba sugaadhaara nilaiyam sendra kuzhandhaiyum thaayum uyirizhandhullanar. Idharkup paniyaalargalin maruthuvargalin alatchiyam thaan kaaranam ena avargalin kudumbaththinar therivikkindranar. Idhil alatchiyam illai ena maruththuvar koorum nilaiyil idhu thodarbaaga visaaranai nadaththappattu varuvadhaaga adhigaarigal therivikkindranar.
Tamil
தெலங்கானாவில் பிரசவ வலி ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற குழந்தையும் தாயும் உயிரிழந்துள்ளனர். இதற்குப் பணியாளர்களின் மருத்துவர்களின் அலட்சியம் தான் காரணம் என அவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இதில் அலட்சியம் இல்லை என மருத்துவர் கூறும் நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


