“சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக கட்சிகள் பார்க்கின்றன” – மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி நேர்காணல்

English

Humanitarian leader Muthamizh Ansaari, who was in the Makkal Katchi, contested the 2011 Assembly elections as part of the opposition alliance in the Chepakkam-Thiruvallikeni constituency but was defeated. In 2015, he left that party and started the Manithaneya Jananayaga Katchi (MJK). In the 2016 Assembly elections, contesting as part of the opposition alliance in the Nagapattinam constituency, he won. In the 2019 Lok Sabha elections, after allying with the BJP, he left the opposition alliance. Since then, in the 2021 Assembly elections, the 2024 Lok Sabha elections, and the upcoming 2026 Assembly elections, Muthamizh Ansaari will be contesting as part of the DMK alliance. This special report is dedicated to 'Hindu Tamil Thisai'. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Manithaneya makkal katchiyil irundha Mu.Thamimun Ansari, 2011 sattapperavai therthalil adhimuga kootaniyil seppakkam-Thiruvallikkkeni thogudiyil poddiyittu tholviyai thazhuvinar. 2015-l andha katchiyil irundhu vilagi manithaneya jananayaga katchiyai (Majaka) thodangiya Thamimun Ansari, 2016 sattapperavai therthalil adhimuga kootaniyil nagappattinam thogudiyil poddiyittu vetri perrar. 2019 makkalavai therthalil BJP-udan adhimuga kootani vaiththathal, adhimuga kootaniyil irundhu vilaginrar. Andha therthal mattuminri, 2021 sattapperavai therthal, 2024 makkalavai therthal matrum varavulla 2026 sattapperavai therthalilum DMK kootaniyil payanikkum Thamimun Ansari ‘Hindu Tamil Thisai’kaga alitha sirappu paetti: Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

மனிதநேய மக்​கள் கட்​சி​யில் இருந்த மு.தமி​முன் அன்​சா​ரி, 2011 சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் சேப்​பாக்​கம்​-​திருவல்​லிக்​கேணி தொகு​தி​யில் போட்​டி​யிட்டு தோல்​வியை தழு​வி​னார். 2015-ல் அந்த கட்​சி​யில் இருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்​சியை (மஜக) தொடங்​கிய தமி​முன் அன்​சா​ரி, 2016 சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் நாகப்​பட்​டினம் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார்.

2019 மக்​களவை தேர்​தலில் பாஜக​வுடன் அதி​முக கூட்​டணி வைத்​த​தால், அதி​முக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கி​னார். அந்த தேர்​தல் மட்​டுமின்​றி, 2021 சட்​டப்​பேரவை தேர்​தல், 2024 மக்​களவை தேர்​தல் மற்​றும் வரவுள்ள 2026 சட்​டப்​பேரவை தேர்​தலிலும் திமுக கூட்​ட​ணி​யில் பயணிக்​கும் தமி​முன் அன்​சாரி ‘இந்து தமிழ் திசை’க்​காக அளித்த சிறப்பு பேட்​டி:


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

. कान्कुब बोदुम गांगिरस प्रदेश रेश्यार्ष से पर्वाद्य में कतिरुरुकुम् देवेग.

Bihar Election Result : நாளை பிகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்.. கடந்த 4 தேர்தல்களில் நடந்தது என்ன? – ஓர் அ… – News18 Tamil