English
கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் செப். 29-ம் தேதி கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பவுன்ராஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனு அக். 8-ம் தேதி தள்ளுபடியானது. தொடர்ந்து, அதே நீதிமன்றத்தில் மதியழகன் தாக்கல் செய்த ஜாமீன் மனு கடந்த 13-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு உள்ளதால் விசாரணையை மறுதேதி குறிப்பிடாமல் நீதிபதி இளவழகன் தள்ளிவைத்தார்.
Tamil
தவெக நிர்வாகிகளுக்கு காவல் நீட்டிப்பு இல்லை: இருவரையும் விடுவித்து நீதிபதி உத்தரவு
கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் செப். 29-ம் தேதி கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பவுன்ராஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனு அக். 8-ம் தேதி தள்ளுபடியானது. தொடர்ந்து, அதே நீதிமன்றத்தில் மதியழகன் தாக்கல் செய்த ஜாமீன் மனு கடந்த 13-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு உள்ளதால் விசாரணையை மறுதேதி குறிப்பிடாமல் நீதிபதி இளவழகன் தள்ளிவைத்தார்.
Click the link above to read the full article on the original website.