டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக அல் பலா பல்கலை. மருத்துவர்களிடம் விசாரணை

English

New Delhi: After the Delhi bomb blast, officials from the intelligence agency are conducting intensive investigations with doctors at Al-Bala University. Following the Delhi car bomb blast and the large-scale seizure of explosives, incidents continue to occur, drawing national attention to Al-Bala University in Parthabad, Haryana state. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Pudutelli: Telli kundu vedippukku piragu al bala palkalaikkazhaga. Maruthuvargalidam pulanaiyvu amaippin adhikaarigal theevira visaaranai nadathi varugindranaar. Telli kaar kundu vedippu marrum perumazhavum vediporul parimudhal sambavangkalai thodarnthu Hariyana maanilam Parithaapaththil ulla al bala palkalaikkazhagam thesiya alavil kavanam eirthulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்புக்கு பிறகு அல் பலா பல்கலைக்கழக. மருத்துவர்களிடம் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி கார் குண்டு வெடிப்பு மற்​றும் பெரு​மளவு வெடிபொருள் பறி​முதல் சம்​பவங்​களை தொடர்ந்து ஹரி​யானா மாநிலம் பரி​தா​பாத்​தில் உள்ள அல் பலா பல்​கலைக்​கழகம் தேசிய அளவில் கவனம் ஈர்த்​துள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறைதீர்க்க அலுவலர்கள் நியமனம்

காஷ்மீரின் குல்காம் பகுதியில் 200 இடங்களில் சோதனை