சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி தலைமைச் செயலக ஊழியர்கள் நேற்று மதிய உணவு இடைவேளையின்போது போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, மத்திய அரசைப்பின்பற்றி அகவிலைப்படியை ஜூலை 1 முதல் உயர்த்தி வழங்குவது, அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் சார்பில் நேற்று மதிய உணவு இடைவேளையின்போது கோரிக்கை முழக்க போராட்டம் நடந்தது.
தலைமைச் செயலகம் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தி்ல் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதில், தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன் பேசும்போது, “திமுகவின் பிரதான வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
Click the link above to read the full article on the original website.