English
காரைக்குடி: வளமும், வாய்ப்புகளும் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். காரைக்குடி அழகப்பா பல்கலை.யில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா இருக்கை சார்பில் ‘வளர்ச்சியடைந்த இந்தியா–2047, நல்லாட்சியும் நிலையான வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒருங்கிணைந்த மனிதநேயமும்’ என்ற தலைப்பில் 2 நாள் தேசியக் கருத்தரங்கு நேற்று தொடங்கியது. துணைவேந்தர் க.ரவி வரவேற்றார். கருத்தரங்கைத் தொடங்கி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இளைஞர்கள் பெரிய கனவுகளைக் காணவும், தேசக் கட்டமைப்பில் பங்காற்றவும் அப்துல் கலாம் ஊக்கமளித்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வரி வசூலிக்கும் கருவிகளாகவும்,
மக்களை அச்சுறுத்தும் சாதனங்களாகவும் மாவட்ட நிர்வாகம், காவல் துறை இருந்தன. தற்போது அந்நிலை மாறியுள்ளது. நமது ரிஷிகள், முனிவர்கள், கவிஞர்கள் தங்கள் ஞானத்தால் தலைமுறைக்கு ஏற்றபடி சூழலை மாற்றி அமைத்தனர்.
Tamil
வளமும், வாய்ப்பும் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
காரைக்குடி: வளமும், வாய்ப்புகளும் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். காரைக்குடி அழகப்பா பல்கலை.யில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா இருக்கை சார்பில் ‘வளர்ச்சியடைந்த இந்தியா–2047, நல்லாட்சியும் நிலையான வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒருங்கிணைந்த மனிதநேயமும்’ என்ற தலைப்பில் 2 நாள் தேசியக் கருத்தரங்கு நேற்று தொடங்கியது. துணைவேந்தர் க.ரவி வரவேற்றார்.
கருத்தரங்கைத் தொடங்கி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இளைஞர்கள் பெரிய கனவுகளைக் காணவும், தேசக் கட்டமைப்பில் பங்காற்றவும் அப்துல் கலாம் ஊக்கமளித்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வரி வசூலிக்கும் கருவிகளாகவும், மக்களை அச்சுறுத்தும் சாதனங்களாகவும் மாவட்ட நிர்வாகம், காவல் துறை இருந்தன. தற்போது அந்நிலை மாறியுள்ளது. நமது ரிஷிகள், முனிவர்கள், கவிஞர்கள் தங்கள் ஞானத்தால் தலைமுறைக்கு ஏற்றபடி சூழலை மாற்றி அமைத்தனர்.
Click the link above to read the full article on the original website.