English
கோவை: திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் மன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கரூர் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், அரசின் மீதும், காவல் துறை மீதும் தவறில்லை என்று கூறியுள்ளார். பாதுகாப்புப் பணியில் 606 போலீஸார் ஈடுபட்டதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.
Tamil
திமுக நடவடிக்கைகளுக்கு மக்கள் மன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும்: அண்ணாமலை நம்பிக்கை
கோவை: திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் மன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கரூர் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், அரசின் மீதும், காவல் துறை மீதும் தவறில்லை என்று கூறியுள்ளார். பாதுகாப்புப் பணியில் 606 போலீஸார் ஈடுபட்டதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.
Click the link above to read the full article on the original website.